Reporter - துரை.நாகராஜன்தன் வாழ்நாளில் இதுவரை 16 குளங்களை சொந்த செலவில் வெட்டிய `லேக்மேன்’ காமேகவுடாவுக்கு கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வழங்கியுள்ளது.